Tamil Dictionary 🔍

சாவிகொடுத்தல்

saavikoduthal


கடிகாரம் முதலியவை ஓடுவதற்காக அவற்றின் சாவியை முறுக்குதல் , தூண்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூண்டுதல். 2. To give an impetus, to instigate; கடியாரமுதலியவை ஓடுவதற்காக அவற்றின் சாவியை முறுக்குதல். 1. To start, as a machine; to wind, as a watch or clock;

Tamil Lexicon


cāvi-koṭu-,
v. intr. சாவி2+.
1. To start, as a machine; to wind, as a watch or clock;
கடியாரமுதலியவை ஓடுவதற்காக அவற்றின் சாவியை முறுக்குதல்.

2. To give an impetus, to instigate;
தூண்டுதல்.

DSAL


சாவிகொடுத்தல் - ஒப்புமை - Similar