Tamil Dictionary 🔍

விடுத்தல்

viduthal


அனுப்புதல் ; போகவிடுதல் ; பந்தம் விடுவித்தல் ; நெகிழ்த்துதல் ; பிரித்தல் ; நீங்குதல் ; நீக்குதல் ; விலக்குதல் ; கைவிடுதல் ; நிறுத்துதல் ; ஒழித்துவிடுதல் ; முடித்தல் ; எறிதல் ; சொரிதல் ; கொடுத்தல் ; இசைவுதருதல் ; காட்டித்தருதல் ; வெளிப்படுத்துதல் ; உண்டாக்குதல் ; செலுத்துதல் ; சொல்லுதல் ; வெளிவிடுதல் ; வெளிப்படக்கூறுதல் ; விவரமாகக் கூறுதல் ; விடைகூறல் ; விடைபெறுதல் ; தங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனுப்புதல். போக்கற்கண்ணும் விடுத்தற் கண்ணும் (தொல். பொ. 39). 1. To send away, despatch; தங்குதல். விடுத்தான் விடுத்தற் கிடங்கூறி (திருவாலவா. 54, 5). 2. To remain; பந்தம் விடுவித்தல். பூவலர் கொடியனாரை விடுக்கிய கோயில்புக்கான் (சீவக. 2917). 3. To free, liberate, release; நெகிழ்த்துதல். 4. To loosen; பிரித்தல். புரைவிடுத்துரைமோ (சீவக. 1732). தலைமயிர் விடுத்துக்கொண்டிருந்தாள். 5. To split, separate; to disentagle, as the hair; . 6. See விடு-. 1,2,3,5,9,10,11,14,15,16,20,21,22,24. பிதிர்விள்ளுதல். 7. To solve, as a riddle; பிரயோகித்தல். ஓருடலிரண்டு கூறுபட விடுத்த . . . வேலோய் (கல்லா. முருகன்றுதி.) 8. To send forth, discharge; சொல்லுதல். செல்கென விடுத்தன்று (பு. வெ. 12, பெண்பாற். 19). 9. To say, tell; வெளிவிடுதல். பெருங்காற்று விடுத்த (கல்லா. கணபதி.). 10. To emit, issue; to let out, give out; வெளிப்படக்கூறுதல். 11. To publish; to expose, as a secret; விவரமாகக் கூறுதல். 12. To describe in detail; விடை தருதல். வினாயவை விடுத்தல் (நன். 40). -intr. 13. To answer, reply; விடைபெறுதல். விடுத்தேன் வாழிய குரிசில் (புறநா. 210). 1. To receive permission, as from a superior; போகவிடுதல். உயிர் விடுத்தலின் (கல்லா. கணபதி.) 2. To let go;

Tamil Lexicon


viṭu-
11v. Caus. of விடு3-. tr.
1. To send away, despatch;
அனுப்புதல். போக்கற்கண்ணும் விடுத்தற் கண்ணும் (தொல். பொ. 39).

2. To let go;
போகவிடுதல். உயிர் விடுத்தலின் (கல்லா. கணபதி.)

3. To free, liberate, release;
பந்தம் விடுவித்தல். பூவலர் கொடியனாரை விடுக்கிய கோயில்புக்கான் (சீவக. 2917).

4. To loosen;
நெகிழ்த்துதல்.

5. To split, separate; to disentagle, as the hair;
பிரித்தல். புரைவிடுத்துரைமோ (சீவக. 1732). தலைமயிர் விடுத்துக்கொண்டிருந்தாள்.

6. See விடு-. 1,2,3,5,9,10,11,14,15,16,20,21,22,24.
.

7. To solve, as a riddle;
பிதிர்விள்ளுதல்.

8. To send forth, discharge;
பிரயோகித்தல். ஓருடலிரண்டு கூறுபட விடுத்த . . . வேலோய் (கல்லா. முருகன்றுதி.)

9. To say, tell;
சொல்லுதல். செல்கென விடுத்தன்று (பு. வெ. 12, பெண்பாற். 19).

10. To emit, issue; to let out, give out;
வெளிவிடுதல். பெருங்காற்று விடுத்த (கல்லா. கணபதி.).

11. To publish; to expose, as a secret;
வெளிப்படக்கூறுதல்.

12. To describe in detail;
விவரமாகக் கூறுதல்.

13. To answer, reply;
விடை தருதல். வினாயவை விடுத்தல் (நன். 40). -intr.

1. To receive permission, as from a superior;
விடைபெறுதல். விடுத்தேன் வாழிய குரிசில் (புறநா. 210).

2. To remain;
தங்குதல். விடுத்தான் விடுத்தற் கிடங்கூறி (திருவாலவா. 54, 5).

DSAL


விடுத்தல் - ஒப்புமை - Similar