சாவித்தல்
saavithal
திட்டுதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
திட்டுதல். வீணாகச் சாவிக்கிறான். Loc. To curse, revile; சாவப் பண்ணுதல். (தொல். எழுத். 76, இளம்பூ) To cause to die;
Tamil Lexicon
cāvi-,
11 v. tr. šap.
To curse, revile;
திட்டுதல். வீணாகச் சாவிக்கிறான். Loc.
cāvi-
11 v. tr. Caus. of சா-.
To cause to die;
சாவப் பண்ணுதல். (தொல். எழுத். 76, இளம்பூ)
DSAL