செலவுகொடுத்தல்
selavukoduthal
நட்டமிறுத்தல் ; ஆணையளித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உத்தரவு கொடுத்தல். 1. To give leave ; நஷ்டமிறுத்தல். அவன் செலவு கொடுக்கும்படி கோர்ட்டில் தீர்ப்பாயிற்று. 2. To pay costs, as in a suit; to recompense ;
Tamil Lexicon
celavu-koṭu-,
v. intr. id. +.
1. To give leave ;
உத்தரவு கொடுத்தல்.
2. To pay costs, as in a suit; to recompense ;
நஷ்டமிறுத்தல். அவன் செலவு கொடுக்கும்படி கோர்ட்டில் தீர்ப்பாயிற்று.
DSAL