விடைகொடுத்தல்
vitaikoduthal
அனுமதியளித்தல் ; மறுமொழி பகர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மறுமொழி சொல்லுதல். 1. To answer; அனுமதி கொடுத்தல். வினைக்கு விடை கொடுப்பாம் (பிரபுலிங். துதி. 1). 2. To grant leave or permission;
Tamil Lexicon
viṭai-koṭu-
v. intr. விடை+.
1. To answer;
மறுமொழி சொல்லுதல்.
2. To grant leave or permission;
அனுமதி கொடுத்தல். வினைக்கு விடை கொடுப்பாம் (பிரபுலிங். துதி. 1).
DSAL