விகுத்தல்
vikuthal
பிகுவாதல். வயிறு வில்லைப்போல விகுத்துக்கொள்ளல் (சீவரட். 118). To be tight, stiff or hardened;
Tamil Lexicon
viku-.
11 v. intr. பிகு. [K. bigi.]
To be tight, stiff or hardened;
பிகுவாதல். வயிறு வில்லைப்போல விகுத்துக்கொள்ளல் (சீவரட். 118).
DSAL