Tamil Dictionary 🔍

செவிகொடுத்தல்

sevikoduthal


காதுகொடுத்துக் கேட்டல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேட்டற்குக் காதுகொடுத்தல். செவிகொடுத்துங் கேட்கலார் (நாலடி, 322) . To give ear, attend, listen ;

Tamil Lexicon


உற்றுக்கேட்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


cevi-koṭu-,
v. intr. id. +. [M. cevikoṭukka.]
To give ear, attend, listen ;
கேட்டற்குக் காதுகொடுத்தல். செவிகொடுத்துங் கேட்கலார் (நாலடி, 322) .

DSAL


செவிகொடுத்தல் - ஒப்புமை - Similar