Tamil Dictionary 🔍

சவளம்

savalam


குந்தாயுதம் ; ஒரு மீன்வகை ; புளியின் முற்றிய பழச்சுளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புளியின் முற்றிய பழச்சுளை. புளி சவளஞ் சவளமாயிருக்கிறது. Loc. Well-developed or fully ripe condition of tamarind pulp; ஒரு வகை மீன். (யாழ். அக.) A fish; சங்கபாஷாணம். (சங். அக.) A mineral poison; குந்தம். அடுசவளத் தெடுத்த பொழுது (கலிங். 424) . Bearded dart or lance; pike;

Tamil Lexicon


s. a lance, ஈட்டி; 2. arsenic, பாஷாணம்; 3. a kind of fish; 4. trembling, நடுக்கம். சவளக்காரர், lancers, a class of fishermen.

J.P. Fabricius Dictionary


ஈட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, [cvḷm] ''s.'' A bearded dart or lance, of which there are two kinds, the சிறுசவ ளம், and the பெருஞ்சவளம், குந்தாயுதம். (நிக.) ''(p.)'' 2. A kind of native arsenic, சங்கபா ஷாணம். 3. W. p. 317. CHAPALA. A kind of fish, ஓர்மீன். 4. ''[prov. limited.]'' Tremulousness, trembling through fear, weakness, நடுக்கம்.

Miron Winslow


cavaḷam,
n. cf. šarva-lā. [T. sabaḷamu, K. sabala, M. cavaḷam.]
Bearded dart or lance; pike;
குந்தம். அடுசவளத் தெடுத்த பொழுது (கலிங். 424) .

cavaḷam,
n. capala.
A fish;
ஒரு வகை மீன். (யாழ். அக.)

cavaḷam,
n.
A mineral poison;
சங்கபாஷாணம். (சங். அக.)

cavaḷam,
n. perh. saphala.
Well-developed or fully ripe condition of tamarind pulp;
புளியின் முற்றிய பழச்சுளை. புளி சவளஞ் சவளமாயிருக்கிறது. Loc.

DSAL


சவளம் - ஒப்புமை - Similar