Tamil Dictionary 🔍

செவுள்

sevul


மீனின் மூச்சு உறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீனின் சுவாசவுறுப்பு . (W.) Gills ;

Tamil Lexicon


s. gills of a fish, செகிள்.

J.P. Fabricius Dictionary


செகிள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cevuḷ] ''s.'' The gills of a fish. ''(R.)'' Compare செகிள்.

Miron Winslow


cevuḷ,
n. cf. செகிள். [M. ceḷukka.]
Gills ;
மீனின் சுவாசவுறுப்பு . (W.)

DSAL


செவுள் - ஒப்புமை - Similar