Tamil Dictionary 🔍

சவுளம்

savulam


முடிவாங்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சௌளம். சௌவ்ளமோடுபநயம் (கம்பரா. திருவப்வ. 127). Ceremonial shaving. See

Tamil Lexicon


s. shaving, ceremonial shaving.

J.P. Fabricius Dictionary


[cavuḷam ] --சவுளகம், ''s.'' Shaving, மயிர் கழிக்கை. See சௌரம். ''(p.)''

Miron Winslow


cavuḷam,
n. caula.
Ceremonial shaving. See
சௌளம். சௌவ்ளமோடுபநயம் (கம்பரா. திருவப்வ. 127).

DSAL


சவுளம் - ஒப்புமை - Similar