Tamil Dictionary 🔍

சீவாளம்

seevaalam


வீணையின் சீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தம்பூருவின் இசையை நுண்ணிதாக அளவு படுத்தற்கு அதன் நரம்பில் தொடுக்கும் சிறுநூல். (W.) Piece of cord or wire attached to the strings of tampūru to regulate its sound;

Tamil Lexicon


s. piece of cord attached to the strings of Tampuru to regulate its sound.

J.P. Fabricius Dictionary


, [cīvāḷm] ''s.'' A bit of cord or wire put loose between the cords of a guitar, to regulate the sound, வீணையின்சீர்.

Miron Winslow


cīvāḷam,
n. T. jīvāḷamu. [K. jīvāḷa.]
Piece of cord or wire attached to the strings of tampūru to regulate its sound;
தம்பூருவின் இசையை நுண்ணிதாக அளவு படுத்தற்கு அதன் நரம்பில் தொடுக்கும் சிறுநூல். (W.)

DSAL


சீவாளம் - ஒப்புமை - Similar