சவம்
savam
பிணம் ; விரைவு ; மூங்கில் ; பிசாசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரேதம். 1. Corpse, carcass; மூங்கில். (பிங்.) Bamboo; விரைவு. (சது.) Speed, velocity; பிசாசம். 2. Devil, vampire;
Tamil Lexicon
s. a dead body, corpse, பிணம்; 2. a vampire, பிசாசு; 3. speed, velocity, விரைவு; 4. the bamboo, மூங்கில். உன் வீட்டில் சவம்விழ, may some one of your family die (an imprecation). சவக்காடு, an open burial-ground. சவக்காலை, a graveyard. சவக்கிரியை, funeral rites. சவக்குழி, a grave. சவச்சேமம், the burial of a corpse. சவந்தாழ்ந்த, to inter a corpse. சவபரிசோதனை, post-mortem examination. சவப்பெட்டி, a coffin.
J.P. Fabricius Dictionary
, [cavam] ''s.'' A corpse, a carcass, பிரேதம். ''(c.)'' W. p. 834.
Miron Winslow
cavam,
n. šava. (பிங்.)
1. Corpse, carcass;
பிரேதம்.
2. Devil, vampire;
பிசாசம்.
cavam,
n. java.
Speed, velocity;
விரைவு. (சது.)
cavam,
n. prob. yava-phala.
Bamboo;
மூங்கில். (பிங்.)
DSAL