வேளம்
vaelam
சோழரால் சிறைபிடிக்கப்பட்ட உயர்குல மகளிர் வாழுதற்கமைத்த அரணிடம் ; வாழிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாசத்தலம். (S. I. I. ii, 440.) 2. Quarters; சோழராற் சிறைபிடிக்கப்பட்ட உயர்குலத்து மகளிர் அடிமையாக வாழும்படி அமைந்த அரணிடம். மீனவர் கானம்புக . . . வேளம்புகு மடவீர் (கலிங். 41). வீரபாண்டியனை முடித்தலை கொண்டு அவன் மடக்கொடியை வேளமேற்றி (S. I. I. iii, 217). 1. Fortified place where ladies of rank captured in war were kept as slaves by the Cōḻas;
Tamil Lexicon
vēḷam
n. cf. vēla.
1. Fortified place where ladies of rank captured in war were kept as slaves by the Cōḻas;
சோழராற் சிறைபிடிக்கப்பட்ட உயர்குலத்து மகளிர் அடிமையாக வாழும்படி அமைந்த அரணிடம். மீனவர் கானம்புக . . . வேளம்புகு மடவீர் (கலிங். 41). வீரபாண்டியனை முடித்தலை கொண்டு அவன் மடக்கொடியை வேளமேற்றி (S. I. I. iii, 217).
2. Quarters;
வாசத்தலம். (S. I. I. ii, 440.)
DSAL