விளம்
vilam
அடம் ; அகங்காரம் ; விளாமரம் ; இயற்சீரின் இறுதி நிரை வாய்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகங்காரம். 2. Self-conceit; See விளா1. (அரு. நி.) 1. Wood-apple. இயற்சீரின் இறுதிநிரை வாய்பாடு. விளமுன்னேரும். 2. (Pros.) Symbolic expression for nirai (OO) ending an iyaṟ-cīr; அடம். 1. Long-felt hatred, spite;
Tamil Lexicon
viḷam
n. perh. viṣa. Loc.
1. Long-felt hatred, spite;
அடம்.
2. Self-conceit;
அகங்காரம்.
viḷam
n. [K. beḷala.]
1. Wood-apple.
See விளா1. (அரு. நி.)
2. (Pros.) Symbolic expression for nirai (OO) ending an iyaṟ-cīr;
இயற்சீரின் இறுதிநிரை வாய்பாடு. விளமுன்னேரும்.
DSAL