Tamil Dictionary 🔍

சளம்

salam


மூர்க்கம் ; துன்பம் ; வஞ்சனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முர்க்கம். (w.) 2. Fury; வஞ்சனை. (யாழு. அக.) 1. Deceit, fraud; துன்பம். மறலி கொடுபோகுஞ் சளமது தவிர (திருப்பு. 584). Pain, distress;

Tamil Lexicon


s. distress, துன்பம்; 2. deceit, வஞ்சனை; 3. wrath, ire, கோபம். சளன், a deceitful person.

J.P. Fabricius Dictionary


, [cḷm] ''s. [prov.]'' Tediousness, trouble ness, தொந்தரை. 2. Anger, fury, rage, மூர்க்கம். Compare சலம். ''(c.)'' சளமாய்க்கிடக்கிறது. It is a troublesome business.

Miron Winslow


caḷam,
n. cala.
Pain, distress;
துன்பம். மறலி கொடுபோகுஞ் சளமது தவிர (திருப்பு. 584).

caḷam,
n. chala.
1. Deceit, fraud;
வஞ்சனை. (யாழு. அக.)

2. Fury;
முர்க்கம். (w.)

DSAL


சளம் - ஒப்புமை - Similar