வாளம்
vaalam
வாள் ; காண்க : யாளி ; வட்டம் ; சக்கரவாளமலை ; சக்கரவாகப்புள் ; காண்க : நேர்வாளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See நேர்வாளம். Croton. See. சக்கரவாகம், 1. மங்கைமார் தடமுலையெனப் பொலிவன வாளம் (கம்பரா. பம்பை. 21). 3. The cakra bird. . 2. A mythicalrange of mountains. See சக்கரவாளம், 1. (யாழ். அக.) வட்டம். வாளமாகவோர் பவளமால்வரை . . . வாளைந்தென்ன (பாரத. காண்டவ. 11). 1. Circle; வாள். கையொடு புகர்வாளமும் ... விழ (பாரத.பதின்மூன். 113). Sword; See யாளி. (நாமதீப. 199.) A mythical animal.
Tamil Lexicon
vāḷam
n. வாள்1.
Sword;
வாள். கையொடு புகர்வாளமும் ... விழ (பாரத.பதின்மூன். 113).
vāḷam
n. prob.vyāla.
A mythical animal.
See யாளி. (நாமதீப. 199.)
vāḷam
n. vāla.
1. Circle;
வட்டம். வாளமாகவோர் பவளமால்வரை . . . வாளைந்தென்ன (பாரத. காண்டவ. 11).
2. A mythicalrange of mountains. See சக்கரவாளம், 1. (யாழ். அக.)
.
3. The cakra bird.
See. சக்கரவாகம், 1. மங்கைமார் தடமுலையெனப் பொலிவன வாளம் (கம்பரா. பம்பை. 21).
vāḷam
n. நேர்வாளம்.
Croton.
See நேர்வாளம்.
DSAL