செருக்களம்
serukkalam
போர்க்களம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர்க்களம். (பிங்) செருக்களத் துருத்தெய்யாதே (கம்பரா. வாலிவ. 116) . Field of battle ;
Tamil Lexicon
போர்க்களம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Field of battle, போர் க்களம்.
Miron Winslow
ceru-k-kaḷam,
n. செரு +. [M. cerukkaḷam.]
Field of battle ;
போர்க்களம். (பிங்) செருக்களத் துருத்தெய்யாதே (கம்பரா. வாலிவ. 116) .
DSAL