உபசருக்கம்
upasarukkam
வடமொழி முதனிலையடை ; ஆரிய மொழிகளின் அடையுருபு , பெயர் வினைகளுக்கு முன்வரும் இடைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெயர் வினைகளுக்கு முன்வரும் அவ்வியயம். Skt. adverbial and adnominal prefix, as அப, உப;
Tamil Lexicon
உபசர்க்கம், உபசர்க்கை. s. (உப) a sanskrit prefix as உப, in உபசர்க்கம், உபபுராணம்.
J.P. Fabricius Dictionary
--உபசர்க்கம்--உபசர் க்கை, ''s.'' A Sanscrit auxiliary prefix, forming a component part of a word, வடமொழிமுதனிலையடை--as பிர in பிரசங்கம், உப in உபசாரம், &c. Wils. p. 159.
Miron Winslow
upacarukkam
n. upa-sarga.
Skt. adverbial and adnominal prefix, as அப, உப;
பெயர் வினைகளுக்கு முன்வரும் அவ்வியயம்.
DSAL