தருக்கம்
tharukkam
நியாயவாதம் ; மேம்பாடு ; வாக்கு வாதம் ; நியாயவாத நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேம்பாடு. தவம்புரி தருக்கத்து (பெருங். இலாவாண, 2, 23). Pre-eminence; நியாயவாதம். பொருவரு தருக்கஞ் செய்யப் போயினர் (கந்தபு. ததீசியுத்.157). 1. Reasoning, arguing, discussion, debate, disputation; வாக்குவாதம். 2. Controversy, dispute, contention, wrangling; . 3. See தருக்கசாஸ்திரம்.
Tamil Lexicon
s. see தர்க்கம்.
J.P. Fabricius Dictionary
    [tarukkam ]   --தர்க்கம், ''s.'' Reasoning,  arguing, discussion, வாதம். 2. The art  of reasoning, logic, dialectics, தருக்கவித்தை  3. Controversy, dispute, debate, சம்பாஷணை.  4. Contention, wrangling, வாக்குவாதம். ''(c.)'' 5.  Demonstration, showing the truth of the  matter, திருட்டாந்தம். 6. Reasoning, &c.,  in support of a doctrine or system. (தத்.)  W. p. 369. 
Miron Winslow
    tarukkam,
n. தருக்கு-.
Pre-eminence;
மேம்பாடு. தவம்புரி தருக்கத்து (பெருங். இலாவாண, 2, 23).
tarukkam,
n. tarka.
1. Reasoning, arguing, discussion, debate, disputation;
நியாயவாதம். பொருவரு தருக்கஞ் செய்யப் போயினர் (கந்தபு. ததீசியுத்.157).
2. Controversy, dispute, contention, wrangling;
வாக்குவாதம்.
3. See  தருக்கசாஸ்திரம்.
.
DSAL