சங்கமருவுதல்
sangkamaruvuthal
பண்டைத் தமிழ்ச் சங்கத்தாரது ஒப்புதல் பெறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பண்டைத் தமிழ்ச்சங்கத்தாரது அங்கீகாரம் பெறுதல். சங்கமருவிய நூல். To be approved by the sangam poets, as a literary work of merit;
Tamil Lexicon
caṅkamaruvu-,
v. intr. சங்கம்2 + மருவு-.
To be approved by the sangam poets, as a literary work of merit;
பண்டைத் தமிழ்ச்சங்கத்தாரது அங்கீகாரம் பெறுதல். சங்கமருவிய நூல்.
DSAL