Tamil Dictionary 🔍

சருவுதல்

saruvuthal


பழகுதல் ; கொஞ்சிக் குலாவுதல் ; தொந்தரவுசெய்தல் ; போராடுதல் ; கிட்டுதல் ; நழுவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொஞ்சிக் குலாவுதல். அங்கவரோடு சருவியும் (திருப்பு. 6). 2. To carees amorously; பழகுதல். என்னுள்ளே சருவியெனை யிந்நாளும் வாட்டு மிடர் (திருப்போ. சந்நிதி. மாலை 80). 1. To become familiar ; தொந்தரவு செய்தல். Loc. 3. To do mischief; . See சரி-, 1. (W.) போராடுதல் சருவிய சமயிகள் (திருப்பு. 928). 4. To quarrel, wrangle;

Tamil Lexicon


caruvu-
5 v. intr. [T.tcanuvu.]
1. To become familiar ;
பழகுதல். என்னுள்ளே சருவியெனை யிந்நாளும் வாட்டு மிடர் (திருப்போ. சந்நிதி. மாலை 80).

2. To carees amorously;
கொஞ்சிக் குலாவுதல். அங்கவரோடு சருவியும் (திருப்பு. 6).

3. To do mischief;
தொந்தரவு செய்தல். Loc.

4. To quarrel, wrangle;
போராடுதல் சருவிய சமயிகள் (திருப்பு. 928).

caruvu-
5 v. intr.
See சரி-, 1. (W.)
.

DSAL


சருவுதல் - ஒப்புமை - Similar