Tamil Dictionary 🔍

கசங்குதல்

kasangkuthal


நிலைகெடுதல் ; தளர்தல் , இளைத்தல் ; குழைதல் ; மனம் நோகுதல் ; வேலையினால் இளைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளைத்தல். (W.) 3. To be exhausted, worn out by labour; to become wearied, as by walking too much; பரிசத்தால் மெல்லியபொருள் தம்நிலை கெடுதல். மலர்கள் கசங்கிவிட்டன. 2. To lose freshness, as a flower that has been much handled; குழைதல். 1. To be squeezed, crumpled, rubbed, as a leaf; மனம் நோதல். அவனுடையமனங் கசங்கிப் போயிற்று. 4. To be displeased, hurt in mind;

Tamil Lexicon


kacaṅku-
5 v.intr.கயங்கு-.
1. To be squeezed, crumpled, rubbed, as a leaf;
குழைதல்.

2. To lose freshness, as a flower that has been much handled;
பரிசத்தால் மெல்லியபொருள் தம்நிலை கெடுதல். மலர்கள் கசங்கிவிட்டன.

3. To be exhausted, worn out by labour; to become wearied, as by walking too much;
இளைத்தல். (W.)

4. To be displeased, hurt in mind;
மனம் நோதல். அவனுடையமனங் கசங்கிப் போயிற்று.

DSAL


கசங்குதல் - ஒப்புமை - Similar