Tamil Dictionary 🔍

சங்கமிருத்தல்

sangkamiruthal


தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராயிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தினராயிருத்தல். அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது. (இறை, 1, 5). To be a member of the Tamil academy at Madura;

Tamil Lexicon


caṅkam-iru-,
v. intr. சங்கம்2 +.
To be a member of the Tamil academy at Madura;
தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தினராயிருத்தல். அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது. (இறை, 1, 5).

DSAL


சங்கமிருத்தல் - ஒப்புமை - Similar