Tamil Dictionary 🔍

மருவுதல்

maruvuthal


கலந்திருத்தல் ; வழக்கப்படுதல் ; தோன்றுதல் ; கிட்டுதல் ; தழூவுதல் ; பயிலுதல் ; புணர்தல் ; தியானித்தல் ; பதித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழக்கப்படுதல். மரீஇய பண்பே (தொல். பொ. 308). 2. To arise or be evolved, as a custom; கலந்திருத்தல். மருவார் சாயல் (சீவக. 725). 1. To combine, join together; to be united together in affection; பதித்தல். கல்லை மருவிவைத்திருக்கிறது. 6. To encase, set as a gem; தியானித்தல். கழல்களை மருவாதவர்மேல் மன்னும் பாவமே (தேவா. 501, 1). 5. To meditate upon; புணர்தல். வெம்புலைமாதர் . . . மருவும் வேட்கையான் (பிரமோத். 4, 4). 4. To have sexual intercourse with; கிட்டுதல். (சூடா.) 1. To come near; to approach; தழுவுதல். மருவுமின் மாண்டா ரறம் (நாலடி, 36). 2. To embrace; to adopt, accept, follow; பயிலுதல். பாத்தூண் மரீஇயவனை (குறள், 227). 3. To become accustomed to; தோன்றுதல். இச்சாஞானக் காரியம் காயம்பெற்றான் மருவிடும் (சி. சி. 2, 83).-tr. 3. To appear;

Tamil Lexicon


மருவல்.

Na Kadirvelu Pillai Dictionary


maruvu-
5 v. intr.
1. To combine, join together; to be united together in affection;
கலந்திருத்தல். மருவார் சாயல் (சீவக. 725).

2. To arise or be evolved, as a custom;
வழக்கப்படுதல். மரீஇய பண்பே (தொல். பொ. 308).

3. To appear;
தோன்றுதல். இச்சாஞானக் காரியம் காயம்பெற்றான் மருவிடும் (சி. சி. 2, 83).-tr.

1. To come near; to approach;
கிட்டுதல். (சூடா.)

2. To embrace; to adopt, accept, follow;
தழுவுதல். மருவுமின் மாண்டா ரறம் (நாலடி, 36).

3. To become accustomed to;
பயிலுதல். பாத்தூண் மரீஇயவனை (குறள், 227).

4. To have sexual intercourse with;
புணர்தல். வெம்புலைமாதர் . . . மருவும் வேட்கையான் (பிரமோத். 4, 4).

5. To meditate upon;
தியானித்தல். கழல்களை மருவாதவர்மேல் மன்னும் பாவமே (தேவா. 501, 1).

6. To encase, set as a gem;
பதித்தல். கல்லை மருவிவைத்திருக்கிறது.

DSAL


மருவுதல் - ஒப்புமை - Similar