கோமுகை
koamukai
காண்க : கோமுகி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கோழகி. ஒருமுழங் கோமுகையோடும் (சைவச. பொது. 505).
Tamil Lexicon
s. (கோ) same as கோமுகம்; 2. a temple gutter with opening like a cow's head.
J.P. Fabricius Dictionary
, [kōmukai] ''s.'' A temple gutter whose opening is like a cow's head, அபிஷேகநீர் போம்வழி; [''ex'' கோ, cow.]
Miron Winslow
kōmukai,
n. id.
See கோழகி. ஒருமுழங் கோமுகையோடும் (சைவச. பொது. 505).
.
DSAL