கோமுகம்
koamukam
பசுவின் முகம்போன்ற இருக்கை ; பசு முதலியவற்றின் முகவடிவாகச் செய்யப் பட்ட நீர்விழும் வாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See கோமுகி. ஒரு விரல் உசரத்துக் கோமுகம் ஒன்று (S. I. I. ii, 176, 6). ஒருவகை வாத்தியம். 3. A kind of musical instrument; . 1. See கோமுகாசனம்.
Tamil Lexicon
s. a kind of musical instrument; 2. a gargoyle in the form of a cow's head, முகத்தை யொத்தி நீர் விழும் வாய், கோமுகி; 3. a yogic posture of crossing the ankles and placing them on the hip joints கோமுகாசனம்.
J.P. Fabricius Dictionary
, [kōmukam] ''s.'' One of the eight pos tures of a Yogi, ஆதனத்திலொன்று. See யோகம்.
Miron Winslow
kōmukam,
n. gō-mukha.
1. See கோமுகாசனம்.
.
2. See கோமுகி. ஒரு விரல் உசரத்துக் கோமுகம் ஒன்று (S. I. I. ii, 176, 6).
.
3. A kind of musical instrument;
ஒருவகை வாத்தியம்.
DSAL