Tamil Dictionary 🔍

முகை

mukai


அரும்பு ; மொட்டு ; குகை ; கூட்டம் ; மிடா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரும்பு. முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போல் (குறள், 1274). 1. Opening bud; குகை. கன்முகை வயப்புலி (ஜங்குறு. 246). 2. Cave; கூட்டம். (பிங்.) 3. [T. moggaramu.] Crowd; மிடா. (பிங்.) 4. Large earthen vessel;

Tamil Lexicon


s. a flower bud, முகிழ்.

J.P. Fabricius Dictionary


, [mukai] ''s.'' An opening bud, as முகிழ். 2. A crowd, கூட்டம். 3. A large earthen vessel, மிடா. (சது.)

Miron Winslow


mukai
n. முகிழ்.
1. Opening bud;
அரும்பு. முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போல் (குறள், 1274).

2. Cave;
குகை. கன்முகை வயப்புலி (ஜங்குறு. 246).

3. [T. moggaramu.] Crowd;
கூட்டம். (பிங்.)

4. Large earthen vessel;
மிடா. (பிங்.)

DSAL


முகை - ஒப்புமை - Similar