குகை
kukai
மலையில் விலங்குகள் தங்கும் இடம் ; முனிவர் வாழிடம் ; சிமிழ் உலோகங்களை உருக்கும் பாத்திரம் ; கல்லறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிமிழ். (சீவக. 1906, உரை.) 3. Scentbox, casket; உலோகங்களை உருக்குங் கலம். கருமருவு குகையனைய காயத்தி னடுவுள் (தாயு. 32). 4. Crucible; சமாதியறை. அந்தவுடறான் குகைசெய் திருத்திடின் (திருமந். 1913). 5. Cellar, subterranean walled room for the ascetic in trance serving as speulchre after his death, when he is interred in it in a sitting posture; பார்வதி (கூர்மபு. திருக்கலியாண. 23.) Pārvatī; முனிவர் இருப்பிடம். (பிங்.) 2. Hermit's cell; மலைக்குகை. (பிங்.) 1. Cave, mountain cavern, grotto;
Tamil Lexicon
    , [kukai]    ''s.'' A pit or hole in the ground,   அளை. 2. A cave, a cavern, a mountain  cavern, a grotto, மலைக்குகை. Wils. p. 294.  
Miron Winslow
    kukai,
n. guhā.
1. Cave, mountain cavern, grotto;
மலைக்குகை. (பிங்.)
2. Hermit's cell;
முனிவர் இருப்பிடம். (பிங்.)
3. Scentbox, casket;
சிமிழ். (சீவக. 1906, உரை.)
4. Crucible;
உலோகங்களை உருக்குங் கலம். கருமருவு குகையனைய காயத்தி னடுவுள் (தாயு. 32).
5. Cellar, subterranean walled room for the ascetic in trance serving as speulchre after his death, when he is interred in it in a sitting posture;
சமாதியறை. அந்தவுடறான் குகைசெய் திருத்திடின் (திருமந். 1913).
kukai
n. guhā.
Pārvatī;
பார்வதி (கூர்மபு. திருக்கலியாண. 23.)
DSAL