முகவை
mukavai
முகந்துகொள்ளுகை ; மிகுதியாகக்கொடுக்கும் பொருள் ; நீர் முகக்குங் கருவி ; அகப்பை ; நெற்பொலி ; இராமநாதபுரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுதியாகக் கொடுக்கப்படும் பொருள். புகர்முக முகவை (புறநா. 371). 2. Anything which is given in large quantities; இராமநாதபுரம். தென் முகவையின் சேதுபதி (தனிச். சிந். பக். 456, 34). 6. Ramnad; நெற்பொலி. (சிலப். 10, 137, உரை.) 5. Heap of paddy on the threshing-floor; அகப்பை. (W.) 4. Ladle; நீர் முகக்குங் கருவி. கயிறுகுறு முகவை (பதிற்றுப். 22,14). 3. Bucket for drawing water; முகந்துகொள்ளுகை. 1. Drawing, as water; taking up, as grain;
Tamil Lexicon
s. see under முக v.; 2. a name of Ramnad.
J.P. Fabricius Dictionary
, ''s.'' A ladle, அகப்பை.
Miron Winslow
mukavai
n. முக-.
1. Drawing, as water; taking up, as grain;
முகந்துகொள்ளுகை.
2. Anything which is given in large quantities;
மிகுதியாகக் கொடுக்கப்படும் பொருள். புகர்முக முகவை (புறநா. 371).
3. Bucket for drawing water;
நீர் முகக்குங் கருவி. கயிறுகுறு முகவை (பதிற்றுப். 22,14).
4. Ladle;
அகப்பை. (W.)
5. Heap of paddy on the threshing-floor;
நெற்பொலி. (சிலப். 10, 137, உரை.)
6. Ramnad;
இராமநாதபுரம். தென் முகவையின் சேதுபதி (தனிச். சிந். பக். 456, 34).
DSAL