Tamil Dictionary 🔍

கன்முகை

kanmukai


காண்க : கன்முழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலைக்குகை. கன்முகை வயப்புலி (ஜங்குறு. 246). Mountain cavern;

Tamil Lexicon


kaṉ-mukai
n. id. +prob. mukha.
Mountain cavern;
மலைக்குகை. கன்முகை வயப்புலி (ஜங்குறு. 246).

DSAL


கன்முகை - ஒப்புமை - Similar