கருமுகை
karumukai
இருவாட்சி ; சிறுசண்பகம் ; சாதிமல்லிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. Tuscan Jasmine. See இருவாட்சி. (மலை.) . 1. Malabar Jasmine. See சாதிமல்லிகை. (பிங்.) . 3. Kananga flower tree. See சிறுசண்பகம். (திவா.)
Tamil Lexicon
, [krumukai] ''s.'' A kind of shrub that yields fragrant flowers, இருவாட்சி. Sesa mum. 2. A shrub called சிறுசண்பகம். ''(p.)''
Miron Winslow
karu-mukai
n. id.+.
1. Malabar Jasmine. See சாதிமல்லிகை. (பிங்.)
.
2. Tuscan Jasmine. See இருவாட்சி. (மலை.)
.
3. Kananga flower tree. See சிறுசண்பகம். (திவா.)
.
DSAL