கோமுறை
koamurai
அரசிறை ; அரசனது நெறி தவறாத ஆட்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசனது நெறிதவறாத ஆட்சி. கோ முரை யன்றிப் படுபொருள் வௌவிய (சிலப். 23, 101). Just rule of a king; அரசிறை. நாம் கொள்ளும் கோமுறைகளுமே (S. I. I. V, 312). Revenue;
Tamil Lexicon
kō-muṟai,
n. id. +.
Just rule of a king;
அரசனது நெறிதவறாத ஆட்சி. கோ முரை யன்றிப் படுபொருள் வௌவிய (சிலப். 23, 101).
kō-muṟai
n. கோ+.
Revenue;
அரசிறை. நாம் கொள்ளும் கோமுறைகளுமே (S. I. I. V, 312).
DSAL