Tamil Dictionary 🔍

முகரை

mukarai


மூக்கின் அடி ; காண்க : முகரைக்கட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See முகரி, 2. முகரையாலுழுததொய்யில் (திருக்காளத். பு. கண்ணப்ப. 3). . 1. See மோரை. Loc.

Tamil Lexicon


s. face (in contempt).

J.P. Fabricius Dictionary


மூக்கினடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [mukarai] ''s.'' [''Tel.'' மோரை.] Face, ''in contempt. (Sa. Mukhara.)''

Miron Winslow


mukarai
n. perh. mukha. cf. Hind. mukhrā. [T. mōra, K. mōre.]
1. See மோரை. Loc.
.

2. See முகரி, 2. முகரையாலுழுததொய்யில் (திருக்காளத். பு. கண்ணப்ப. 3).
.

DSAL


முகரை - ஒப்புமை - Similar