Tamil Dictionary 🔍

கோமுகி

koamuki


பசு முதலியவற்றின் முகவடிவாகச் செய்யப்பட்ட நீர்விழும் தூம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசு முதலியவற்றின் முகமாகச் செய்யப்பட்ட நீர்விழும் வாய். Gargoyle as in the form of cow's head, projecting from a building, pedestal of a lingam, etc.;

Tamil Lexicon


kō-muki,
n. gō-mukhī.
Gargoyle as in the form of cow's head, projecting from a building, pedestal of a lingam, etc.;
பசு முதலியவற்றின் முகமாகச் செய்யப்பட்ட நீர்விழும் வாய்.

DSAL


கோமுகி - ஒப்புமை - Similar