கோதுதல்
koathuthal
மூக்கால் இறகைக் குடைதல் ; மயிர்ச்சிக்கெடுத்தல் ; சிதறச் செய்தல் ; தோண்டுதல் ; துளைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெறிதவறுகை. 6. Deviation, deflection; ஒலையை வாருதல். 5. To tear in strips, as tender leaves; வெளிச்சிதறுதல். கோதிக் குழம்பலைக்குங் கும்பத்தை (நாலடி, 47). 4. To scatter, spill; சிறிது சிறிதாக உண்ணுதல். குழந்தை சோற்றைக் கோதுகிறது. 3. To pick, as food in eating; to take, in small quantities, as birds, sickly or dainty childdren, bashful persons; மூக்கால் இறக்கை குடைந்து நேராக்குதல். மயில்கோது கயிலாயம் (தேவா. 1157, 6). 1. To peck and adjust with the beak, as feathers; மயிர்ச் சிக்கெடுத்தல். கோதிச் சிக்கின்றி முடிக்கின்ற . . . குழலி (பெருந்தொ. 1323). 2. To disentagnle, as the hair, with the fingers;
Tamil Lexicon
kōtu-,
5. v. tr. [M. kōtu.]
1. To peck and adjust with the beak, as feathers;
மூக்கால் இறக்கை குடைந்து நேராக்குதல். மயில்கோது கயிலாயம் (தேவா. 1157, 6).
2. To disentagnle, as the hair, with the fingers;
மயிர்ச் சிக்கெடுத்தல். கோதிச் சிக்கின்றி முடிக்கின்ற . . . குழலி (பெருந்தொ. 1323).
3. To pick, as food in eating; to take, in small quantities, as birds, sickly or dainty childdren, bashful persons;
சிறிது சிறிதாக உண்ணுதல். குழந்தை சோற்றைக் கோதுகிறது.
4. To scatter, spill;
வெளிச்சிதறுதல். கோதிக் குழம்பலைக்குங் கும்பத்தை (நாலடி, 47).
5. To tear in strips, as tender leaves;
ஒலையை வாருதல்.
6. Deviation, deflection;
நெறிதவறுகை.
DSAL