கோருதல்
koaruthal
வேண்டிக்கொள்ளுதல் ; விரும்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிணற்றிலிருந்து தண்ணீர் கோருகிறான். Loc. See கோலு-, 4. விரும்புதல். 2. To wish, desire; வேண்டிக்கொள்ளுதல். 1. To request, solicit;
Tamil Lexicon
kōru-,
5. v. tr. [T. Tu. kōru, K. M. kōṟu.]
1. To request, solicit;
வேண்டிக்கொள்ளுதல்.
2. To wish, desire;
விரும்புதல்.
kōru-,
5 v. tr.
See கோலு-, 4.
கிணற்றிலிருந்து தண்ணீர் கோருகிறான். Loc.
DSAL