கோணுதல்
koanuthal
வளைதல் ; கோணலாயிருத்தல் ; நெறிபிறழ்தல் ; மாறுபடுதல் ; வெறுப்புக் கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெறுப்புக் கொள்ளுதல். கோணாதே குலவி நுழைந்தனையே (அருட்பா, vi, திருவடிப்புகழ்ச். 1, 4). 5. To have dislike or aversion; மாறுபடுதல். (சூடா.) 4. To be perverse; to be changed, as circumstances; வளைதல். (பிங்.) 1. To be bent, curved; கோணலாயிருத்தல். 2. To be awry, crooked, oblique; நெறிபிறழ்தல். 3. To deviate, swerve from the proper course;
Tamil Lexicon
kōṇu-,
5. v. intr. [M. kōṇu.]
1. To be bent, curved;
வளைதல். (பிங்.)
2. To be awry, crooked, oblique;
கோணலாயிருத்தல்.
3. To deviate, swerve from the proper course;
நெறிபிறழ்தல்.
4. To be perverse; to be changed, as circumstances;
மாறுபடுதல். (சூடா.)
5. To have dislike or aversion;
வெறுப்புக் கொள்ளுதல். கோணாதே குலவி நுழைந்தனையே (அருட்பா, vi, திருவடிப்புகழ்ச். 1, 4).
DSAL