Tamil Dictionary 🔍

கோலுதல்

koaluthal


பாத்தி முதலியன வகுத்தல் ; வளைத்தல் ; திரட்டிவைத்தல் ; நீர் முதலியவற்றை முகந்து அள்ளுதல் ; விரித்தல் ; தொடங்குதல் ; உண்டாக்குதல் ; ஆலோசித்தல் ; தியானித்தல் ; அமைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாத்திமுதலியன் வகுத்தல். 1. To make, form, as beds in a garden; வளைத்தல். நெடுங்காழ்க்கண்டங் கோலி (முல்லைப் . 44). 2. To enclose, envelop, encompass; to stretch round; திரட்டிவைத்தல். கோலாப் பிரசமன்னாட்கு (திருக்கோ. 110). 3. To gather; நீர் முதலியவற்றை ழகந்து அள்ளுதல். கோலித் தண்ணீர்குடிக்கப்பட்ட ... குடை (கலித், 23, உரை). 4. [M. kōru.] To able, draw up, as with an ola bucket; to gather with a sweep of the arm; விரித்தல். கணமயிறொக் கெண்ணுழையாத் தழை கோலிநின்றாலும் (திருக்கோ. 347). 5 To spread out; தொடங்ங்குதல். பரஸ்வருபத்தை நிருபிக்ககோலி (ஈடு, அவ. ஜீ.). 6. To commence; உண்டாக்குதல். 7. To construct, compass, effect, accomplish; ஆலோசித்தல். முற்கோலிப் பாண்டு புத்திரர்க் கோறும் (பாரத, நச்சுப் 3). 8. To consider, deliberate; தியானித்தல். மாலைக் கோலித் திரியும் (அஸ்டப். திருவேங். மா.3). 9. To ponder, meditate;

Tamil Lexicon


kōlu-,
5. v. tr. cf. kṣur.
1. To make, form, as beds in a garden;
பாத்திமுதலியன் வகுத்தல்.

2. To enclose, envelop, encompass; to stretch round;
வளைத்தல். நெடுங்காழ்க்கண்டங் கோலி (முல்லைப் . 44).

3. To gather;
திரட்டிவைத்தல். கோலாப் பிரசமன்னாட்கு (திருக்கோ. 110).

4. [M. kōru.] To able, draw up, as with an ola bucket; to gather with a sweep of the arm;
நீர் முதலியவற்றை ழகந்து அள்ளுதல். கோலித் தண்ணீர்குடிக்கப்பட்ட ... குடை (கலித், 23, உரை).

5 To spread out;
விரித்தல். கணமயிறொக் கெண்ணுழையாத் தழை கோலிநின்றாலும் (திருக்கோ. 347).

6. To commence;
தொடங்ங்குதல். பரஸ்வருபத்தை நிருபிக்ககோலி (ஈடு, அவ. ஜீ.).

7. To construct, compass, effect, accomplish;
உண்டாக்குதல்.

8. To consider, deliberate;
ஆலோசித்தல். முற்கோலிப் பாண்டு புத்திரர்க் கோறும் (பாரத, நச்சுப் 3).

9. To ponder, meditate;
தியானித்தல். மாலைக் கோலித் திரியும் (அஸ்டப். திருவேங். மா.3).

DSAL


கோலுதல் - ஒப்புமை - Similar