Tamil Dictionary 🔍

கோடுதல்

koaduthal


வளைதல் ; நெறிதவறுதல் ; நடுவுநிலைமை தவறுதல் ; வெறுப்புறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெறி தவறுதல். கோடாருங் கோடிக் கடுவினைய ராகியார்ச் சார்ந்து (நாலடி. 124). 2. To go astray, deviate; நடுநிலைமைதவறுதல். கோடாமை சான்றோர்க் கணி (குறள், 118). 3. To be partial, biassed; வெறுப்புறுதல். (w.) 4. To be displeased, dissatisfied; to take umbrage; to have dislike or aversion; வளைதல். செங்கோல் கோடியோ (மணி. 28, 188); 1. [M. kōṭu.] To bend, to be crooked;

Tamil Lexicon


kōṭu-,
5 v. intr. cf. kuṭ.
1. [M. kōṭu.] To bend, to be crooked;
வளைதல். செங்கோல் கோடியோ (மணி. 28, 188);

2. To go astray, deviate;
நெறி தவறுதல். கோடாருங் கோடிக் கடுவினைய ராகியார்ச் சார்ந்து (நாலடி. 124).

3. To be partial, biassed;
நடுநிலைமைதவறுதல். கோடாமை சான்றோர்க் கணி (குறள், 118).

4. To be displeased, dissatisfied; to take umbrage; to have dislike or aversion;
வெறுப்புறுதல். (w.)

DSAL


கோடுதல் - ஒப்புமை - Similar