போதுதல்
poathuthal
போதியதாதல் ; தகுதியாதல் ; ஒழுகுதல் ; மதிக்கப்படுதல் ; செல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒழுகுதல். அறனை யறிந்து போதுதல்...சான்ற வர்க்கெல்லாம் முறைமை கலித்.139, 2, உரை). 2. To conduct oneself, behave; செல்லுதல். போது நன்வினைக்கேடன் (திருவாச, 5, 22); 1. To go, pass, proceed; மதிக்கப்படுதல். (W.) 3. To be respectable; தகுதியாதல். (W.) 2. To be competent, fit, proper; to be adapted, suitable; போதியதாதல். உலகமெலாமுரல் போதாதென்றே (திருவாச. 9, 6). 1. To be adequate; to suffice;
Tamil Lexicon
pōtu-
5 v. intr.
1. To be adequate; to suffice;
போதியதாதல். உலகமெலாமுரல் போதாதென்றே (திருவாச. 9, 6).
2. To be competent, fit, proper; to be adapted, suitable;
தகுதியாதல். (W.)
3. To be respectable;
மதிக்கப்படுதல். (W.)
pōtu-
13 v. intr. [Conjugating only in present and future tenses as போ-.
1. To go, pass, proceed;
செல்லுதல். போது நன்வினைக்கேடன் (திருவாச, 5, 22);
2. To conduct oneself, behave;
ஒழுகுதல். அறனை யறிந்து போதுதல்...சான்ற வர்க்கெல்லாம் முறைமை கலித்.139, 2, உரை).
DSAL