கோத்தல்
koathal
மணி முதலியவற்றினோடு நூலைப் புகுத்தியிணைத்தல் ; ஒழுங்குபடுத்துதல் ; முறையாகக் கூறுதல் ; தொகுத்துரைத்தல் ; தொடுத்தல் ; திறமையாகக் கதை முதலியன புனைந்து கூறுதல் ; உடுத்துதல் ; கைபிணைத்தல் ; ஒன்றுசேர்த்தல் ; கலந்துகொள்ளுதல் ; எதிர்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மணி ழதலியவற்றினூடு நூலைப்புகுத்தியிணைத்தல். கோத்தணிந்த வெற்பு மணி (பெரியபு. மனக்கஞ். 22). 1. cf. grath. To string, as beads, flowers, ola leaves; to file; to insert; to thread, as a needle; ஒழுங்குபடுத்துதல். பார்த்தவிடமெங்கணுங் கொட்டநிலைகுலையாது (தாயு. கருணாகர. 4). 2. To compose, compile, arrange, reduce to order; to systematise; முறையாகக் கூறுதல். பூமியாண் முறையுங் கோத்தார் (பாரத. சம்பவ.113). 3. To narrate in order; தொகுத்துரைத்தல். கோமின் றுழாய்முடி யாதியஞ்சோதி குணங்களே (திவ். திருவாய். 4, 1, 7). 4. To enumerate, recount; எதிர்த்தல். கனலிகோப்பக் காரிரு ளுடைந்த தேபோல் (சீவக. 1290). 10. To oppose, resist; உடுத்துதல். கோத்த கல்லாடையும் (தேவா. 509, 2). 6. To put on, to wear; கை பிணைத்தல். குரவை யாய்ச்சியரோடு கோத்ததும் (திவ், திருவாய். 6, 4, 1). 7. To clasp, join, interlock, as the hands; கவிந்துகொள்ளுதல். வல்லிருள் கோத்தது கருங்கடல் கொள்ளைகொண்டென (கம்பரா. இலங்கைகேடளவி. 3). 9. To envelop, cover; சாதுரியமாகக் கதைமுதலியன புனைதல். 5. To invent, as a story, in a clever and fitting manner;
Tamil Lexicon
kō-,
11 v. tr. [K. M. kō.]
1. cf. grath. To string, as beads, flowers, ola leaves; to file; to insert; to thread, as a needle;
மணி ழதலியவற்றினூடு நூலைப்புகுத்தியிணைத்தல். கோத்தணிந்த வெற்பு மணி (பெரியபு. மனக்கஞ். 22).
2. To compose, compile, arrange, reduce to order; to systematise;
ஒழுங்குபடுத்துதல். பார்த்தவிடமெங்கணுங் கொட்டநிலைகுலையாது (தாயு. கருணாகர. 4).
3. To narrate in order;
முறையாகக் கூறுதல். பூமியாண் முறையுங் கோத்தார் (பாரத. சம்பவ.113).
4. To enumerate, recount;
தொகுத்துரைத்தல். கோமின் றுழாய்முடி யாதியஞ்சோதி குணங்களே (திவ். திருவாய். 4, 1, 7).
5. To invent, as a story, in a clever and fitting manner;
சாதுரியமாகக் கதைமுதலியன புனைதல்.
6. To put on, to wear;
உடுத்துதல். கோத்த கல்லாடையும் (தேவா. 509, 2).
7. To clasp, join, interlock, as the hands;
கை பிணைத்தல். குரவை யாய்ச்சியரோடு கோத்ததும் (திவ், திருவாய். 6, 4, 1).
9. To envelop, cover;
கவிந்துகொள்ளுதல். வல்லிருள் கோத்தது கருங்கடல் கொள்ளைகொண்டென (கம்பரா. இலங்கைகேடளவி. 3).
10. To oppose, resist;
எதிர்த்தல். கனலிகோப்பக் காரிரு ளுடைந்த தேபோல் (சீவக. 1290).
1. Emperor;
சக்கரவர்த்தி. கோக்கண்ட மன்னர் குரைகடற் புக்கிலர் (தமிழ்நா. 126).
DSAL