கோட்டை
koattai
மதிலரண் ; இஞ்சி ; காடு ; பூட்டின் ஓர் உறுப்பு ; வீட்டின் உள்ளிடம் ; இருபத்தொரு மரக்கால் கொண்ட ஓர் அளவை ; நெல்லை உள்ளே பெய்து கட்டிய நெற்கோட்டை ; ஒரு நிலவளவு ; வைக்கோற்போர் ; இலை , புளி முதலியவற்றின் கட்டு ; ஏராளம் ; பரிவேடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏராளம். 6. Abundance, plenty; மதிலரண். (சூடா.) 1. [T. kōṭa, K. M. kōṭṭa.] Fort, castle, stronghold; இஞ்சி. (தைலவ. தைல. 851.) 2. Ginger plant. See காடு. (பிங்.) 3. Jungle; பரிவேடம். சந்திரனோர் கோட்டை கட்டிக் கொண்டிருந்தகோலமென்ன (கொண்டல்விடு. 72). 4. Halo; பூட்டின் ஒருறுப்பு. Loc. 5. Ward of a lock; வீட்டின் உள்ளிடம். (பிங்.) 6. Interior of a house; நெற்குதிர். (நாநார்த்த.) Earthern bin for storing paddy; 21 மரக்கால் கொண்ட ஒரு முகத்தலளவை. 1. [M. kōṭṭa.] Measure of capacity=21 marakkāl; ஒரு நிலவளவு. (I. M. P. Tn. 278.) 2. A land measure; நெல்லை உள்ளேபெய்து கட்டிய வைக்கோற்புரி. உலவாக்கோட்டை (திருவாலவா. 50, 13). 3. A straw-covering with paddy stored in; வைக்கொற்போர். வாரிக்களத்தடிக்கும் வந்து பின்பு கோட்டைபுகும் (தனிப்பா. 8, 4, 3). 4. Stack of straaw or hay; புளி இலை முதலியவற்றின் கட்டு. இலைக்கொட்டை. 5. Bundle, as of tamarind, plantain leaves, etc., enclosed in matting or other covering;
Tamil Lexicon
s. a fort, a fortified town, a castle, அரண்; 2. a ring appearing round the sun or the moon, halo, பரிவேடம்; 3 the wards of a lock; 4. the interior of a house. கோட்டை அரணிப்பு, the fortification, bastions. கோட்டைக்காரன், the commander of a fort, the owner of a fort. கோட்டை பிடிக்க, to accomplish a great task (lit. to capture a fort). கோட்டையகழ், a ditch round a fort. கோட்டைவாசல், fort-gate. உட்கோட்டை, the inner castle or citadel. ஆகாசக்கோட்டை கட்ட, to build castles in the air.
J.P. Fabricius Dictionary
அரண்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kōṭṭai] ''s. [loc.]'' A measure of grain from twenty-one to twenty-four marcals, முகத்தலளவைக்கோட்டை. 2. A quantity of grain, pepper, &c., stored in a straw covering for export, &c., நென்முதலியவற்றின் கோட்டை.
Miron Winslow
kōṭṭai,
n. கோடு-.
1. [M. kōṭṭa.] Measure of capacity=21 marakkāl;
21 மரக்கால் கொண்ட ஒரு முகத்தலளவை.
2. A land measure;
ஒரு நிலவளவு. (I. M. P. Tn. 278.)
3. A straw-covering with paddy stored in;
நெல்லை உள்ளேபெய்து கட்டிய வைக்கோற்புரி. உலவாக்கோட்டை (திருவாலவா. 50, 13).
4. Stack of straaw or hay;
வைக்கொற்போர். வாரிக்களத்தடிக்கும் வந்து பின்பு கோட்டைபுகும் (தனிப்பா. 8, 4, 3).
5. Bundle, as of tamarind, plantain leaves, etc., enclosed in matting or other covering;
புளி இலை முதலியவற்றின் கட்டு. இலைக்கொட்டை.
6. Abundance, plenty;
ஏராளம்.
kōṭṭai,
n. kōṭṭa.
1. [T. kōṭa, K. M. kōṭṭa.] Fort, castle, stronghold;
மதிலரண். (சூடா.)
2. Ginger plant. See
இஞ்சி. (தைலவ. தைல. 851.)
3. Jungle;
காடு. (பிங்.)
4. Halo;
பரிவேடம். சந்திரனோர் கோட்டை கட்டிக் கொண்டிருந்தகோலமென்ன (கொண்டல்விடு. 72).
5. Ward of a lock;
பூட்டின் ஒருறுப்பு. Loc.
6. Interior of a house;
வீட்டின் உள்ளிடம். (பிங்.)
kōṭṭai
n.
Earthern bin for storing paddy;
நெற்குதிர். (நாநார்த்த.)
DSAL