கோண்
koan
வளைவு ; மாறுபாடு ; கொடுங்கோன்மை ; கோடம் ; நுண்ணிய பகுதி ; பாத்திரத்தின் மூக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுண்ணிய பகுதி. அணுவினைச் சதகூறிட்ட கோணினு முளன் (கம்பரா. இரணிய. 124). 2. A minute division; பாத்திரத்தின் மூக்கு (யாழ். அக.) Spout or projecting mouth of a vessel, lip; கொடுங்கோன்மை. (திவா.) 3. Despotic government, tyranny; மாறுபாடு. கோணைக் களிற்றுக் கொடித்தேர் (சீவக. 28). 2. Crossness of disposition; hostility; வளைவு. கோணார்பிறை (திருவாச.16. 5). 1. Crookedness; கோணம். முக்கோ ணிவர்தரு வட்டம் (குற்றா. தல பராசத். 3). 1. Angle;
Tamil Lexicon
s. the spout of a vessel, கெண்டி; பாத்திரமூக்கு; 2. an angle கோணம்; 3. a minute division, நுண் ணியபகுதி.
J.P. Fabricius Dictionary
, [kōṇ] ''s.'' Crookedness, defectiveness, வளைவு. 2. Unjust government; injustice, கொடுங்கோன்மை. 3. Obliquity of disposi tion, subtlety, மாறுபாடு. 4. ''(Sa. Ghon'a.)'' The spout or projecting mouth of a vessel, பாத்திரத்தின்மூக்கு. ''(p.)''
Miron Winslow
kōṇ,
n. கோணு-.
1. Crookedness;
வளைவு. கோணார்பிறை (திருவாச.16. 5).
2. Crossness of disposition; hostility;
மாறுபாடு. கோணைக் களிற்றுக் கொடித்தேர் (சீவக. 28).
3. Despotic government, tyranny;
கொடுங்கோன்மை. (திவா.)
kōṇ,
n. kōṇu.
1. Angle;
கோணம். முக்கோ ணிவர்தரு வட்டம் (குற்றா. தல பராசத். 3).
2. A minute division;
நுண்ணிய பகுதி. அணுவினைச் சதகூறிட்ட கோணினு முளன் (கம்பரா. இரணிய. 124).
kōṇ,
n. ghōṇa.
Spout or projecting mouth of a vessel, lip;
பாத்திரத்தின் மூக்கு (யாழ். அக.)
DSAL