கோணன்
koanan
கூனன் ; நீதிக்கேடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூனன். (பிங்.) 1. Hump-back; நீதிக்கேடன். கொடுமராதியைப் பண்ணிடுங் கோணன் (சிவதரு. பாவ. 66). 2. Unjust, unrighteous person;
Tamil Lexicon
கூனன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kōṇaṉ] ''s.'' A crooked or hump backed man, கூனன்; [''ex'' கோணம்.]
Miron Winslow
kōṇaṉ,
n. கோணு-.
1. Hump-back;
கூனன். (பிங்.)
2. Unjust, unrighteous person;
நீதிக்கேடன். கொடுமராதியைப் பண்ணிடுங் கோணன் (சிவதரு. பாவ. 66).
DSAL