Tamil Dictionary 🔍

கோவணம்

koavanam


கீழாடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கௌபீனம். துன்னம்பெய் கோவணம் (திருவாச, 12, 2). Man's loin-cloth;

Tamil Lexicon


கோமணம், s. (கௌபீனம்) a man's forelap. கோவணன், Siva; 2. Vasishta as having காமதேனு with him. கோவணாண்டி, a mendicant or beggar wearing nothing but a forelap.

J.P. Fabricius Dictionary


, [kōvṇm] ''s.'' [''improp.'' கோமணம்.] A man's fore-lap.

Miron Winslow


kōvaṇam,
n. kaupina [T. gōvaṇamu, K. Tu. kōvaṇa, M. kōvaṇam.]
Man's loin-cloth;
கௌபீனம். துன்னம்பெய் கோவணம் (திருவாச, 12, 2).

DSAL


கோவணம் - ஒப்புமை - Similar