Tamil Dictionary 🔍

கோணல்

koanal


வளைவு ; கூன் ; மாறுபாடு ; மனவுளைச்சல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாறுபாடு. (சூடா.) 3. Crookedness, as of mind; கூன். (திவா.) 2. Hump, deformity; வளைவு. (பிங்.) 1. Wryness, obliquity, defection; மனவுளைச்சல். Loc. 4. Uneasiness of mind;

Tamil Lexicon


, ''v. noun.'' Crookedness, wry ness, obliquity, deviation, deffection, வளைவு. 2. A hump; a hump-backed per son, கூன். 3. Obliquity of mind, deceit, guile, மாறுபாடு (சது.)

Miron Winslow


kōṇal,
n. கோணு-. [M. kōṇal.]
1. Wryness, obliquity, defection;
வளைவு. (பிங்.)

2. Hump, deformity;
கூன். (திவா.)

3. Crookedness, as of mind;
மாறுபாடு. (சூடா.)

4. Uneasiness of mind;
மனவுளைச்சல். Loc.

DSAL


கோணல் - ஒப்புமை - Similar