Tamil Dictionary 🔍

கோணம்

koanam


வளைவு ; வளைந்த வாள் ; யானைத் தோட்டி ; சிறு தெரு ; குதிரை ; மூக்கு ; மூலை ; ஒதுக்குப்புறமான இடம் ; வயற்காடு ,

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரை. (பிங்.) Horse; . 2. See கோணதிசை. வடக்கொடு கோணந் தலைசெய்யார் (ஆசாரக். 31). வயற்காடு. Nā. 4. A small estate; மூக்கு. (பிங்.) Nose, snout, nostril; ஒதுக்குப்புறமான இடம். Loc. 3. Remote, obscure place; வளைவு. (பிங்.) 1. Curve, curvature; கூன்வாள். (பிங்.) 2. Curve, curvature; யனைத்தோட்டி. கோணந் தின்ற வடுவாழ் முகத்த (மதுரைக். 592). 3. Elephant-hook; குறுந்தெரு. கோணமு மருகு மெல்லம் (சீவக. 615). 4. Narrow short lane; மாப்பிலாச்சை மீன். (M. M. 803.) 5. Seer-fish, bluish, attaining 4 ft. in length, Cybium commersonii; மூலை. கோணமொத் திலங்கோர் முழத்தினின் (திருவாலாவா. 15, 2). 1. Angle, corner;

Tamil Lexicon


s. an angle, a corner, மூலை; 2. intermediate directions between the cardinal points as in "வடக்கொடு கோணம் தலைசெய்யார்" (ஆசாரக் கோவை); 3. a horse; 4. nose, nostril, மூக்கு. அஷ்டகோணம், an octagon. அறுகோணம், a hexagon. திரிகோண சாஸ்திரம், trigonometry. நவகோணம், a nonagon. நாற்கோணம், a guadrangle. முக்கோணம், a triangle. கோணாகோணம், an angular figure within an angular figure.

J.P. Fabricius Dictionary


, [kōṇam] ''s.'' An angle, a corner, மூலை. 2. An intermediate point of the compass, or any of its sixteen divisions, பதினாறுகோணத் தொன்று. W. p. 251. KON'A. 3. A re mote, obscure place, எட்டாக்கை. 4. A curve, curvature, வளைவு. 5. A curved sword, வளைந்தவாள். 6. An elephant hook, யானைத் தோட்டி. 7. A narrow lane, connecting two streets, a narrow turn, or nook of a lane, முடுக்குத்தெரு. 8. W. p. 311. GHON'A. Nose, snout, nostril, மூக்கு. 9. A horse, as கோடம், குதிரை. அந்தக்கோணமிடிந்தது. ''[prov.]'' that quarter is fallen, i. e. the great man is dead and the place has lost its lustre.

Miron Winslow


kōṇam,
n. கோணு-.
1. Curve, curvature;
வளைவு. (பிங்.)

2. Curve, curvature;
கூன்வாள். (பிங்.)

3. Elephant-hook;
யனைத்தோட்டி. கோணந் தின்ற வடுவாழ் முகத்த (மதுரைக். 592).

4. Narrow short lane;
குறுந்தெரு. கோணமு மருகு மெல்லம் (சீவக. 615).

5. Seer-fish, bluish, attaining 4 ft. in length, Cybium commersonii;
மாப்பிலாச்சை மீன். (M. M. 803.)

kōṇam,
n. kōṇa.
1. Angle, corner;
மூலை. கோணமொத் திலங்கோர் முழத்தினின் (திருவாலாவா. 15, 2).

2. See கோணதிசை. வடக்கொடு கோணந் தலைசெய்யார் (ஆசாரக். 31).
.

3. Remote, obscure place;
ஒதுக்குப்புறமான இடம். Loc.

4. A small estate;
வயற்காடு. Nānj.

kōṇam,
n. ghōṇa.
Nose, snout, nostril;
மூக்கு. (பிங்.)

kōṇam,
n. cf. ghōṭa.
Horse;
குதிரை. (பிங்.)

DSAL


கோணம் - ஒப்புமை - Similar