Tamil Dictionary 🔍

கோவணன்

koavanan


கோவணம் தரித்த சிவன் ; வசிட்டன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[கோவணந்தரித்தவன்] சிவன். (ஈது.) Lit., one with a loin-cloth. šiva; [காமதேனுவைப் பொருந்தியவன்] வசிட்டன். (சது.) Vašṭha, as having Kāmatēṉu with him;

Tamil Lexicon


, ''s.'' Siva who appeared with the fore-lap only. சிவன். 2. (சது.) Va sishta, வசிட்டன். கோவணக்குண்டியன். One with fore-lap above his buttocks; i. e. One destitute of any means of subsistence.

Miron Winslow


kōvaṇaṉ,
n. id.
Lit., one with a loin-cloth. šiva;
[கோவணந்தரித்தவன்] சிவன். (ஈது.)

kōvaṇaṉ,
n. prob. gō + அண்ணூ-.
Vašṭha, as having Kāmatēṉu with him;
[காமதேனுவைப் பொருந்தியவன்] வசிட்டன். (சது.)

DSAL


கோவணன் - ஒப்புமை - Similar