Tamil Dictionary 🔍

கோண்மா

koanmaa


புலி , சிங்கம் முதலிய கொடிய வன விலங்குகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலி சிங்க முதலியன. கும்பத்தின் கரியைக் கோண்மக் கொன்றென (கம்பரா. இரணிய.125). Beast of prey, as lion, tiger, etc.;

Tamil Lexicon


kōṇ-mā,
n. கோள் +.
Beast of prey, as lion, tiger, etc.;
புலி சிங்க முதலியன. கும்பத்தின் கரியைக் கோண்மக் கொன்றென (கம்பரா. இரணிய.125).

DSAL


கோண்மா - ஒப்புமை - Similar