Tamil Dictionary 🔍

கோணாய்

koanaai


ஓநாய் ; ஆண்நரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓநாய். 1. Indian wolf. See ஆண் நரி. 2. Male jackal;

Tamil Lexicon


s. prop, கோநாய், which see.

J.P. Fabricius Dictionary


ஆணரி, ஓனாய்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kōṇāy] ''s.'' A wolf, தோண்டான். 2. A male jackal, ஆணரி, (சது.) See கோநாய்.

Miron Winslow


kōṇāy,
n. கோள்+நாய். cf. கோனாய். (W.)
1. Indian wolf. See
ஓநாய்.

2. Male jackal;
ஆண் நரி.

DSAL


கோணாய் - ஒப்புமை - Similar